தமிழகத்தில் கோமாரி நோய் தாக்குதல் இல்லை : அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் தமிழகத்தில் விலங்குகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இல்லை என கூறியுள்ளார். கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டால் விலங்குகளுக்கு என முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.