தளபதி64 படத்திலிருந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விலகல் ! – சேவியர் தக்க பதிலடி

Default Image

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபவாளி அன்று திரைக்கு வரும் நிலையில் விஜய் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்ததுள்ளது. தளபதி தனது அடுத்த படத்தை கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  விஜய் சேதுபதி நடக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தளபதி64 படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் பிரிட்டோவுக்கும் படக் குழுவினருக்கும் ஏற்பட்ட மோதலே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டது. இதுகுறித்து இப்படத்தின் தாயாரிப்பு நிறுவனம்  தனது டிவிட்டரில் இது போன்ற பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம், படத்தின் படப்பிடிப்பு நல்ல முறையில் சென்றுக் கொண்டிருப்பதாக ட்விட் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்