மெத்தை கம்பெனியில் பயங்கர ‘தீ விபத்து’; 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.!
மலையம்பாளையத்தில் மெத்த உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசியாம் அருகே மலையம்பாளையத்தில் மெத்தை, மற்றும் சோஃபா தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், திடீரென இன்று அந்த நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஒரு சோபாக்கள் எரிந்து நாசம் ஆனது. கிட்டத்தட்ட தீவிபத்தில் 50லட்சம் மதிப்புள்ள மெத்தை, ஷோபாக்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம் என தகவல் கிடைத்துள்ளது.
ராசிபுரம் அருகே சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான ஒரு சோபாக்கள் எரிந்து நாசம் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.@sunnewstamil #Facteryfire pic.twitter.com/aFRElIY2Cx
— GOWRISANKAR B (@b_gowrisankar22) April 12, 2023