புதிய மாவட்டமாக உதயமாகிறது தென்காசி..!!

நெல்லை மாவட்டத்தை இரண்டு பகுதியாக பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு 2 உதவி கோட்ட அலுவலகங்களும் மற்றும் 8 தாலுகாக்களும் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
புதிய ஆட்சியராக அருண்சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி புதிய மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகின்ற 22 ம் தேதி தென்காசியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்குள்ளார் என்று கூறப்படுகிறது.