முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக துணை செயலர் திடீர் சந்திப்பு
மாநிலங்களவை இடம் வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக துணை செயலர் சுதீஷ் சந்தித்துள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வரை நேரில் சந்தித்து பேசி வருகிறார் சுதீஷ்