தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றினார்.
தேமுதிகவின் 16-வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றியுள்ளார். இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த ஆண்டு தேமுதிக 16-ஆம் ஆண்டு துவக்க விழா மக்களுக்கு பயன்படும் வகையில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
மேலும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக ஒரு அபரிதமான வெற்றி பெற்று மக்கள் சேவை ஆற்ற நாம் தயாராக வேண்டும். நல்லவர்கள் இலட்சியம், வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்கே என்ற தாரகமந்திரத்தின் படி தேமுதிக துவக்க நாளை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டுமென அன்போடு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தேமுதிக கட்சி கடந்த செப்டம்பர் 14, 2005 ல் மதுரையில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…