தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்…! விஜயகாந்த் இரங்கல்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக திரு.சிவமுத்துகுமார் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார், இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் தேமுதிக நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு,உற்றார், உறவினர்,நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார், இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் தேமுதிக நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு,உற்றார், உறவினர்,நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் pic.twitter.com/ChEQOVgiz7— Vijayakant (@iVijayakant) May 29, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)