தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்கள் அனைத்திலும், பின்பற்றப்படும் ஆகம விதிகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் வினா படிவம் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும். அதில், கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து அதனை அனைத்து மண்டல இணை இயக்குனர்களும் சேகரித்து அனுப்ப வேண்டும் எனவும், அதற்கான கால அவகாசம் ஒரு வாரம் எனவும் குறிப்பிட்ட பட்டுள்ளது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…