சென்னை தியாரகராய நகர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,
கோயில் நிலங்களை வீடு இல்லாதவர்களுக்கு வழங்க கூடாது என்றும், கோயில் நிலங்கள் அரசு நிலங்கள் அல்ல என கூறினார். பின்னர் இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு வழங்கும் சம்பளம் வீண் செலவு என விமர்சித்த அவர், இந்து கோயில்களை பாதுகாக்க முடியாத போது, எதற்கு அறநிலையத்துறை? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இக்கூட்டத்தில் பொன் ராதாகிருஷ்ண, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…