கோயில் விழாவில் பிரச்சினை – 7 பேர் தற்கொலை முயற்சி

3 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததால் 7 பேர் தற்கொலை முயற்சி.
தருமபுரி அருகே வேப்பமரத்தூரில், 13 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மனமுடைந்த 7 பேர் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்த 7 பெரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை எம்தற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025