காரிலிருந்து இளம் பெண் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.காவல் துறையினர் தீவர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் திங்கட்கிழமை அன்று ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் வழியாக வந்த காரிலிருந்து இளம் பெண் ஒருவர் வெளியில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட பின்பு கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.
அங்கிருந்த மாதர் சங்கத்தின் சார்பில் மக்கள் அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்தபோது அவர் உடலில் ரத்தக் காயங்களும் நடக்க முடியாத நிலையில் கிடந்தார். இதையடுத்து மாதர் சங்கத்தினர் பெண்னை ட 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்ததும் பெங்களூரில் அவரது பெற்றோர் பெற்றுள்ள வசிப்பதும் இவர் தஞ்சையில் வீட்டில் ஒன்று வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் வேலை பார்த்த இடத்தில துன்புறுத்தல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வங்க மொழியில் பேசும் காவலர் மூலம் அவரிடம் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…