தொழில்நுட்பக்கோளாறு… அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து.!

Published by
Muthu Kumar

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 5 மணிக்கு 122 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட  தொழிலுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக இன்று காலை அந்தமானுக்கு புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு இதற்கு பதிலாக மாற்று விமானம் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 122 பயணிகளும் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். நாளை பயணிகளுக்கான விமான டிக்கெட்டிற்கான பணம் திருப்பி தரப்படும் என்று கூறப்படுகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

25 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago