போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.