தமிழகத்தில் 19426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அதனோடு மட்டுமல்லாமல் நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் அதில் உள்ள ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரங்களின் அடிப்படையில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு அறிவித்துள்ள பட்டியலில் தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ,279 ஆசிரியர்கள் உள்ளனர். உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1747 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில் ஜூலை 9 தேதி தொடங்க இருக்கும் கலந்தாய்வில் உபரி ஆசிரியர்கள் அவரவர்கள் பணியாற்றும் மாவட்டத்திற்கு உள்ளயே கட்டாய பணி மாறுதல் வழங்கப்படும் இதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பள்ளிகளில் பணி அமர்த்தவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…
இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து…
ரியாத் : AFC சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ…
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…