வெளிநாட்டு மதுபானம் மீதான வரி உயர்கிறது….!!!
அரசு வருவாயை பெருக்கும் வகையில், வெளிநாட்டு மதுபானம் மீதான வரி உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசு வருவாயை பெருக்கும் வகையில், வெளிநாட்டு மதுபானம் மீதான வரி உயர உள்ளது. இதனையடுத்து 14.5 வரி உயர்வால் மதுபானங்களுக்கு விலை உயர்கிறது. மேலும் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையும் உயர்கிறது. இது குடிமகன்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.