தமிழத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரணா நடவடிக்கைகளுக்காக மத்திய மாநில அரசு பொதுமக்களிடம் நிதியுதவி கோரியது.
இதனை தொடர்ந்து, டாடா நிறுவனம் ஏற்கனவே 1500 கோடி நிதியுதவியை பிரதமரின் நிவாரண திட்டத்திற்கு அளித்திருந்தார்.
தற்போது டாடா நிறுவனம், தமிழக அரசுக்கு 40,032 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை அனுப்பியுள்ளது. இதன் மதிப்பு 8 கோடி ரூபாய் ஆகும். பி.சி.ஆர் கருவியானது கொரோனா பரிசோதனை செய்யும் கருவியாகும். தமிழகத்திற்கு உதவிய டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துளளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…