நாங்குநேரி இடைத்தேர்தல் ! 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – வெளியான அறிவிப்பு

Default Image

நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்  நடைபெறுகிறது.இதனையொட்டி தலைவர்கள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில்  நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .வரும் 19 முதல் 21-ம் தேதிவரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் றிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்