மிலாது நபி தினத்தையொட்டி அக்.30-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லறை கடைகளும், உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்களும் செயல்படாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.