சென்னையில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலமாக ரூ. 33 கோடியே 50லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனையடுத்து ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை மீண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் தொடங்கப்பட்டது.
சென்னையில் 720 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டதில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட 660 மதுபான கடைகளில் 20கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களில் உள்ள மதுபான கடைகளில் 10 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மொத்தமாக ரூ. 33கோடியே 50லட்சம் வரை நேற்று திறக்கப்பட்ட 720 டாஸ்மாக் கடைகள் மூலமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…