இந்த நான்கு நாட்களில் டாஸ்மாக் மூடல்.! அதிரடி அறிவிப்பு.!

ஜூலை மாதத்தில் உள்ள நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் மூடல்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கின் போது ஜூலை மாதத்தில் உள்ள 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025