கோவைக்கு கார்பன் டை ஆக்சைடு கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து
எர்ணாகுளத்தில் இருந்து கோவைக்கு கார்பன் டை ஆக்சைடு கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், டேங்கரில் நிரப்பி வரப்பட்ட கார்பன்டை ஆக்ஸைடு, வெள்ளை நிற புகை போல் வெளியேறியது.
இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்த நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அப்பகுதி சீரான நிலைக்கு வந்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…