தமிழ்நாடு மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் TANGEDCO வானது தற்போது மின்சார துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் ( எலெக்ட்ரிக்கல் ), உதவி பொறியாளர் ( மெக்கானிக்கல் ), உதவி பொறியாளர் (சிவில்) ஆகிய பணிகளுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது.
இளநிலை உதவியாளர் :
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி – 10/01/2020 – 10/02/2020.
கணக்கீட்டாளர் :
கல்வி தகுதி : பி.காம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி – 10/02/2020 – 09/03/2020.
உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் ) :
கல்வி தகுதி : CIVIL, EEE, MECHANICAL, ECE, IT உள்ளிட்ட பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி – 24/01/2020 – 24/02/2020.
வயது வரம்பு :
பொதுப்பிரிவினர் – 18 வயது முதல் 30 ; பிற்படுத்தப்பட்டோர் – 18 வயது முதல் 32 ; SC/ST / மாற்று திறனாளிகள் / விதவைகள் – 18 வயது முதல் 35 வரை ;
கட்டண விவரம் :
SC/ST / மாற்று திறனாளிகள் / விதவைகள் – 500 ரூபாய் கட்டணம் ; மற்றவர்களுக்கு – 1000 ருபாய் கட்டணம்.
மேலும் விவரங்களுக்கு… https://www.tangedco.gov.in/
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…