இதோ அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்..! மண்ட பத்ரம்…க்யா ரே
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.இதில் எம்.பி.கள் பதவி பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட போது தமிழ்வாழ்க என்று கூறி பதிவி ஏற்றது தமிழ் லோக்சாபாவில் ஒலித்ததை அனைவரும் பெருமையாக கருதினர்.
இந்நிலையில் மக்களவையில் தமிழக எம்பி-க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மறுபக்கம் தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும் கடும் ஆத்திரம் அடைந்த பாஜக எம்பிக்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என பதிலுக்கு கோஷமிட்டதால் லோக்சபாவில் சற்று பரபரப்பு நிலவியது.
Those who are against Tamizh, "saavuuda"
#தமிழ்_வாழ்க #LongLiveTamizh
Thalaivar style reply to those sangis who are opposing tamizh pic.twitter.com/w1GxTYyuVs— My conscience/என் மனசாட்சி (@machanae1) June 18, 2019
இந்நிலையில் இந்த ஹேஷ்டேக்கில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருங்கின்றனர்.
#தமிழ்_வாழ்க pic.twitter.com/qzrtgl4OlS
— காண்ட்ரக்டர் சோழமணி (@Nagenth87242365) June 18, 2019
இதற்கிடையே இன்றும் ட்ரெண்டிங்கில் #தமிழ்_வாழ்கஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.அதில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.அதில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதில் க்யா ரே.. நம்ம பசங்க மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா? மாநில உரிமைகளை மதிச்சு ஆட்சி நடத்துங்க.. இதோ அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன் மண்ட பத்ரம் என்றும் அதனுடன் அறிஞர் அண்ணா தொலைபேசியில் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
க்யா ரே.. நம்ம பசங்க மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா? மாநில உரிமைகளை மதிச்சு ஆட்சி நடத்துங்க.. இதோ அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன் மண்ட பத்ரம்…#Tamilnadu_Our_Motherland #Periyar_Our_Identity#தமிழ்_வாழ்க@Vikkranth pic.twitter.com/oPv8MYaNp5
— Berlinjose (@Berlinjose14) June 18, 2019