இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இதில் தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது தாய்தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.அதில் தமிழ் வாழ்க என கூறி உறுதிமொழி எடுத்தனர்.
தமிழக எம்பிக்கள் தமிழ் வாழ்க ,வாழ்க தமிழ்,வளர்க தமிழ் என்று அடுத்தடுத்து தேன் தமிழ் லோக்சபாவில் ஓங்கி ஒலித்தது.
மறுபக்கம் தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும் கடும் ஆத்திரம் அடைந்த பாஜக எம்பிக்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என பதிலுக்கு கோஷமிட்டதால் லோக்சபாவில் சற்று பரபரப்பு நிலவியது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…