தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியாது…!! ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி காண முடியும் : அமைச்சர் கடம்பூர் ராஜு

Default Image

தமிழ் ராக்கர்ஸை, தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசு மட்டும் செயல்பட்டு ஒழிக்க முடியாது எனவும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் இணைந்து செயல்பாட்டால் தான் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், திருட்டு விசிடியை ஒழிக்க தனி சட்டம் உள்ளது, அதனையும் நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்