“ஆன்லைன் மருந்து வணிகம்”தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் கடும் எதிப்பு…!!! இன்று கடைகள் அடைப்பு…!!

Published by
kavitha

தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related image

 

தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தால் மக்கள் பாதிப்படைய கூடாது என்ற நோக்கத்தில் உதவி நம்பரையும் வெளியிட்டுள்ளனர் .

கடையடைப்பு நடைபெறும் நேரத்தில் அவசர மருந்து தேவைப்படும் பட்சத்தில் 044 – 28191522 என்ற எண்ணில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான நிலைக்குழு அறிக்கை!

டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…

1 minute ago

பழனிசாமி கத்திக் கூப்பாடு போட்டாலும் அதில் உண்மை இருக்காது..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…

19 minutes ago

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…

1 hour ago

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

1 hour ago

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

1 hour ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

2 hours ago