தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 9 -ஆம் தேதி நடைபெற்றது.பேரவையில், முன்னாள் உறுப்பினர் சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பேரவையில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பின் மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…