தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் வைக்க முடியாது- நீதிபதிகள்

- மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்றக்கோரும் பரிந்துரை நிராகரிப்பு
- மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்றக்கோரும் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயட்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற அதிகார வரம்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருவதால், மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையை ஏற்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவானது தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்றக்கோரும் பரிந்துரையை நிராகரித்ததுள்ளது.