பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் சென்னை திரும்பிய தமிழிசை செளந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது தமிழிசையிடம், தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லாததற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த தமிழிசை, தமிழகத்திற்கு நிறைய வாய்ப்புகள் வரும். மோடியின் தலைமையில் பதவியேற்றுள்ள இந்த அமைச்சரவை, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்னும் பல மாநிலங்களில், பல வெற்றிகள் பாஜக குவிக்கவுள்ளது. இதனால் தமிழகம் பலம் பெறும் என்றும், அதனால் தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…