தமிழக பட்ஜெட் சட்ட பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து இன்று சட்ட பேரவை இன்று தொடங்கியது.ஏற்கனவே பட்ஜெட் அறிவிக்கையில் தேர்தலை முன்னிட்டு கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் வறுமை கோடுகளுக்கு கீழ் உள்ள அமையப்பு சார தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக 2000 ரூபாய் அறிவித்துள்ளார். இதற்காக 60 லட்சம் குடும்பங்களுக்கு சுமார் 1200 கோடி செலவில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து வகை தொழிலாளர்களுக்கு கிராமப்புறங்களில் வாழும் 35 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும் , நகர்ப்புறங்களில் உள்ள 25 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…