தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா கர்நாடக பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்கத்திலும் கோவை, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது.
தற்போது வந்த வானிலை அறிவிப்பின் படி, வடமாநிலங்களில் நாளை முதல் மழையின் அளவானது குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘
இதன் காரணமாக அரபி கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…