கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கையில் இன்று புதியதாக 58 பேருக்கு கொரோனா உறுதியாகி தற்போது தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 969-ஆக உள்ளது.
இந்த தகவல்களை தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், ‘ தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்றும், ‘தமிழகம் சார்பில் 4 லட்சம் ரேபிட் கிட் ஆர்டர் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் கிட்கள் வர உள்ளன. ‘ என தெரிவித்தார். மேலும், ‘ரேபிட் கிட்டை வைத்து மட்டும் தெளிவான முடிவு அறிய முடியாது. பி.சி.ஆர் முறையும் இருந்தால் தான் தெளிவான முடிவு அறிய முடியும். தற்போது தமிழகத்தில் பி.சி.ஆர் கிட்கள் போதுமான அளவு இருக்கின்றன ‘ எனவும் தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…