தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி புதிய ஒப்பந்தம்.!

Default Image

முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழ்நாட்டின் மீன்வளம் & நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஏற்பாடு பரிமாறப்பட்டது.

இந்த ஒப்பந்தம்  தமிழ்நாடு மீன்வளம் & நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்படும் என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்