எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெறிவித்தள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மோடி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்களது வாழ்த்து தெறிவித்தனர். இதற்கு பழனிசாமி தனது ட்விட்டரில் அனைவருக்கும் நன்றி தெறிவித்துள்ளார்.
பழனிசாமி தனது ட்விட்டரில் “எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர், மாண்புமிகு துணை குடியரசு தலைவர், மாண்புமிகு பாரத பிரதமர், மாண்புமிகு தமிழக, தெலுங்கானா ஆளுநர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…