முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது….! 

Default Image

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (டிசம்பர் 24ஆம் தேதி) தொடங்கியது.
தமிழகத்தில் தற்போது மேகதாது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று (24-ம் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்