இந்த ஆண்டு 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.இன்றைய தினமே 2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 8-ஆம் தேதி) தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமியும் வந்தார்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை கூடியது.சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…