தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2ம் தேதி கூடுகிறது….!

Default Image

தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்