நேற்று சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களுக்கு மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் பேட்டியளித்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையும் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பின்னர் அங்கு தேனீர் விருந்து ஏற்பாடு செய்தனர். அதற்கு முன் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானுக்கு டாக்டர் தமிழிசை பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில் நேற்று அந்த நட்சத்திர ஓட்டலில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்காக ஹோட்டல் ஊழியர்கள் என பலர் இருந்தனர். அப்போது தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செல்போன் திடீரென மாயமானது. உடனடியாக அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.ஆனால் போனில் இருந்து சத்தம் எதுவும் கேட்கவில்லை.
இது தொடர்பாக காவல்துறை விசாரிக்கும்படி தமிழிசை சௌந்தராஜன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…