தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .
அப்பொழுது அவர் ஒரே தேசம் ஒரே நாடுதான் என்ற எண்ணத்தில் தெலுங்கானா செல்கிறேன் என்றும் ஆண்டவனுக்கு ஆண்டு கொண்டிப்பவருக்கும் என் மனமார்ந்த நன்றி என தெரிவித்தார் .
என் மீது நம்பிக்கை கொண்டு இப்பொறுப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும்,அமித்ஷா ,தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்பொழுது அவர் எனது பெற்றோருக்கும் நன்றி என தெரிவிக்கையில் கண் கலங்கினார் .
பாஜகவின் அன்பான தொண்டர்களுக்காக தந்தையை விட்டுக்கொடுக்க நேரிட்டது வருத்தமளிப்பதாக கண் கலங்கியபடி கூறினார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…