தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்துள்ளார் இன்று காலை தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டார் .இன்று சென்னையில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதற்கு ஆண்டவருக்கும் ஆண்டு கொண்டிருப்பவர்க்கும் நன்றி என தெரிவித்தார்.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜகவின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…