திமுகவை நம்பி தமிழக பெண்கள் ஏமாந்துவிட்டார்கள்- முதல்வர் பழனிசாமி

Default Image

திமுகவை நம்பி தமிழக பெண்கள் ஏமாந்துவிட்டார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள், தகுந்த பதிலடி கொடுங்கள். திமுகவை நம்பி தமிழக பெண்கள் ஏமாந்துவிட்டார்கள்.
நந்தன் கால்வாய் ரூ 40 கோடி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ளது, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .எங்கள் ஆட்சியில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்