உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, வணிக வழக்குகளை விசாரிக்க சென்னையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் நீதிமன்றத்தில் பங்கேற்கும் முதல் விழா இது. உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது பெருமைக்குரியது; மக்களின் மனசாட்சி என்ற முறையிலேயே அவரது தீர்ப்புகளும், உரைகளும் உள்ளது.
மேலும், நீதி நெறிமுறைகளின்படி சட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் ஆட்சி வழங்கி வருகிறோம். தமிழக அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…