கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்.
தமிழ் பதிப்பாளரும் , தமிழ் நவீன அகராதியான க்ரியா பதிப்பின் உரியையாளருமானவர் க்ரியா ராமகிருஷ்ணன் . தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன். சமீபத்தில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மரண படுக்கையிலும் கூட அவர் தனது க்ரியா அகராதியின் 3-ம் பதிப்பினை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையிலும் திருத்தி , அதன் திருத்தப்பட்ட பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் .தற்போது 76 வயதான இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் . அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…