Tamil News Live Today : செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் ஜூன் 27ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.