Tamil News Live Today: தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்பு..!
தமிழகத்தின் தலைமை செயலாளராக பொறுப்பில் இருக்கும் இறையன்புவின் பதவிக்காலம் இன்று முடிவடைந்த நிலையில், புதிய தலைமை செயலாளராக நகராட்சி துறை கூடுதல் செயலாளராக பொறுப்பில் இருக்கும் சிவதாஸ் மீனா தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.