Tamil News Live Today: மிரட்டும் பைபர்ஜாய் புயல் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 80 கிமீ தொலைவில்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் (IMD) படி, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல்களில் ஒன்றாக பிபர்ஜாய் புயல் இருக்கும் என தெரிவித்துள்ளது.
தற்போது, Biparjoy புயல் குஜராத் கடற்கரையிலிருந்து 85 கிமீ தொலைவில் உள்ளது. இது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரையை மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை கடந்து செல்லும்-இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD).
அரபிக்கடலில் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்ட புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.