Tamil News Live Today : அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை..! அமலாக்கத்துறை விளக்கம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை. அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது.