மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறை மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் சிவிகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எச்.ராஜா இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், எச்.ராஜா, தமிழக மக்கள் சாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் விஞ்ஞான முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் இருந்து விலகி இருப்போம் என நினைத்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்.
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…