உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.உலகளாவிய தமிழ்மொழி ஆய்வுக் கட்டுரைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன .தமிழ் மொழிக்காக அரசு வழங்கும் 55 விருதுகளில் 50 விருதுகள் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…