உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் –  முதலமைச்சர் பழனிசாமி

Default Image

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று  முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி  கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.உலகளாவிய தமிழ்மொழி ஆய்வுக் கட்டுரைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன .தமிழ் மொழிக்காக அரசு வழங்கும் 55 விருதுகளில் 50 விருதுகள் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவை என்று  முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel